Wednesday, March 12, 2008

முள்


உன் கண்
ஒரு
தூண்டில் முள்
அதில்
சிக்கித் தவித்தது
மீன் அல்ல
நான் தான் !

2 comments:

Divya said...

விழிகளின் காந்தத்தை....அழகாக வெளிப்படுத்தும் வரிகள், அருமை!

Anonymous said...

Thanks Divya....