
வாடிவிடும் எனத்தெரிந்தும்
சிரிக்கும் மலர்கள் !
அலுகிவிடும் எனத்தெரிந்தும்
இனிக்கும் பழங்கள் !
அனைந்துவிடும் எனத்தெரிந்தும்
பிம்பிக்கும் நிழல்கள் !
மறைந்துவிடும் எனத்தெரிந்தும்
உதிக்கும் சூரியன் !
அதுபோலத்தான்
என் காதலும்,
பிரிந்துவிடுவோம் எனத்தெரிந்தும்
உன்னைக் காதலிக்கும்
என் இதயம்.!!!
9 comments:
நல்லாருக்கு கவிதை எல்லாம்.. வாழ்த்துக்கள்..
( ழ வரவேண்டிய இடத்தில் ல வும் ற வரவேண்டிய இடத்தில் ர வும் என்று கொஞ்சம் அவசரமாய் தட்டச்சி இருப்பீங்க போல.. கவனியுங்கள்.)
Thanks for ur Comment Kayalvizhi..
i'l correct my mistakes...
மிக அழகானதொரு கவிதை,
பாராட்டுக்கள்!
தொடர்ந்து எழுதுங்கள்!!
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திவ்யா...
Anna... design + kavidhai 2m super.
konjam spelling mattum paakanum,
expecting more
மிக்க நன்றி ராகவா... பிழையை திருத்திக் கொள்கிறேன்..
Heart touch pandra madhiri ezhudhi erukka !!
Pirivom endru therindhum kadhalikkirom --> Edhaiyum edhirpaarkadha idhayam !
Such a beautiful lines !!
Keep it up !!
Nice one... ungal muyarchi thodarattum... vazhutukal..
பிரிந்து விடுவோம் எனத் தெரிந்தும்
உன்னை காதலிக்கும் என்
இதயம்..... சூப்பர்
Post a Comment